“உலகம் முழு­வதும் 70 மில்­லியன் மக்கள் தமிழ் மொழி பேசு­கின்­றனர்’ – அவுஸ்திரேலிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர்

அவுஸ்­தி­ரே­லி­யாவின் தேசிய கல்வித் திட்­டத்தில் தமிழ் மொழியை ஒரு பாட­மாக இணைத்துக் கொள்ள வேண்டும் என அந்­நாட்டின் நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடா­ளு­மன்ற உறுப்­பினர் ஹு மெக்­டெர்மார்ட் வேண்­டுகோள் விடுத்­துள்ளார். புரொஸ்பெக் தொகுதி நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான ஹுமெக்­டெர்மார்ட், தமிழ் மொழியை பாடத்­திட்­டத்தில் சேர்க்க வேண்டும் என நீண்­ட­கா­ல­மாக கோரி வரு­பவர். இந்­நி­லையில், நியூ சவுத் வெல்ஸ் மாநில நாடா­ளு­மன்­றத்தில் நேற்­று­முன்­தினம் இது தொடர்­பான பிரே­ர­ணையை அவர் முன்­வைத்­துள்ளார். நாடா­ளு­மன்­றத்தில் இது தொடர்­பாக அவர் உரை­யாற்­று­கையில், “உலகம் முழு­வதும் … Continue reading “உலகம் முழு­வதும் 70 மில்­லியன் மக்கள் தமிழ் மொழி பேசு­கின்­றனர்’ – அவுஸ்திரேலிய நாடா­ளு­மன்ற உறுப்­பினர்